Description
1967 தாளடி – சீனிவாசன் நடராஜன் சுதந்திர இந்தியாவில் ஜாலியன் வாலாபாக் கீழ்வெண்மணி. அதற்கு முன்பும் அதற்குப் பின்னரும் இத்தனை பெரிய படுகொலை நிகழ்ந்ததில்லை. இன்னும் சொல்லப் போனால் தமிழகத்தில் நடந்த ஒரே வர்க்கப் போராட்டம் அதுதான். தமிழகத்தில் ஜாதி மோதல்கள் நடந்திருக்கின்றன. மத மோதல்கள் நடந்திருக்கின்றன ஆனால் வர்க்கரீதியாக மக்கள் எதிர் கொண்ட கொடூரம் கீழ் வெண்மணி தான். நிலச்சுவாந்தாரர்களில் நாயுடுக்கள், வாண்டையார்கள், பிள்ளைமார்கள், பிராமணர்கள், செட்டியார்கள், தேவர்கள் என எல்லா ஜாதியினரும் இருந்தனர். இஸ்லாமியரகள் கூட இருந்தனர் என இந்தப் படைப்புப் பதிவு செய்கிறது.
Reviews
There are no reviews yet.