ஆனைமலை

Sale!

ஆனைமலை

320.00 304.00

ஆனைமலை என்பது வெறும் மரங்களையும், விலங்குகளையும் மட்டும் கொண்ட நிலமகள் அல்ல. அவளின் மக்கள் அவளிடமிருந்து பிரிக்க முடியாதவர்கள். அவளின் அறுபடாத தொப்புள் கொடி இன்னும் அவர்களுடன் வளர்சிதை மாற்றத்தை உருவாக்கி வருகிறது. இந்த உறவால் மட்டுமே வனம் உயிருடன் உள்ளது.

 

In stock

This item is Best Seller in following categories:
Categories: , Tags: , , , , , , , , , Product ID: 50076

Description

இந்த சூழலில் புலிகள் காப்பகங்களுக்காகவும், சுற்றுலாத் தலங்களுக்காகவும் பழங்குடிகளை, அவர்களது வாழ்விடங்களில் இருந்து வெளியேற்றப்படும் துயரத்தை வனத்தின் குரலாக இந்நாவல் காட்சிப்படுத்துகிறது.
இந்தக் காட்சிப்படுத்துதல் பழங்குடிகளுக்கானது மட்டுமல்ல. ஒருவகையில் பொதுச் சமூகம் வனத்தின் குரலை தங்கள் சுயநலத்தின் பொருட்டேனும் கேட்க வேண்டும் என்பதை உணர்த்துகிறது.

Reviews

There are no reviews yet.

Be the first to review “ஆனைமலை”

Your email address will not be published. Required fields are marked *

Phone:44 2433 2924
Bharathi Puthakalayam - 7, Elango Salai, Teynampet
Chennai - 600 018