Availability: In Stock
Author:

ஆண்களின் பூர்வீகம் செவ்வாய் பெண்களின் பூர்வீகம் சுக்கிரன்

325.00

In stock

கணவன்-மனைவி உறவு குறித்து இதுவரை வெளிவந்துள்ளதிலேயே மிகப் பிரபலமான புத்தகம்.இப்புத்தகம் இலட்சக்கணக்கான தம்பதியரின் வாழ்க்கையில் விளக்கேற்றி வைத்துள்ளது.

Description

கணவன்-மனைவி உறவு குறித்து இதுவரை
வெளிவந்துள்ளதிலேயே மிகப் பிரபலமான புத்தகம்.

இப்புத்தகம் இலட்சக்கணக்கான தம்பதியரின் வாழ்க்கையில் விளக்கேற்றி வைத்துள்ளது. ஆண்களும் பெண்களும் தாங்கள் ஒருவரிடம் இருந்து மற்றவர் எவ்வளவு தூரம் வேறுபட்டிருக்கிறோம் என்பதையும் தங்கள் உறவில் முரண்பாடுகள் தலைதூக்காத விதத்தில் தங்களது தேவைகளைத் தங்களுடைய துணைவருக்கு எவ்வாறு எடுத்துரைப்பது என்பதையும் தங்களுக்கிடையே நிலவும் பரஸ்பர அன்னியோன்யத்தை என்றென்றும் திகட்டாத விதத்தில் எவ்வாறு வளர்த்தெடுத்துக் கொண்டே போவது என்பதையும் இந்நூலின் வாயிலாக ஏராளமான தம்பதியர் கற்றறிந்துள்ளனர் .

Reviews

There are no reviews yet.

Be the first to review “ஆண்களின் பூர்வீகம் செவ்வாய் பெண்களின் பூர்வீகம் சுக்கிரன்”

Your email address will not be published. Required fields are marked *