Availability: In Stock
Author:

ஆறாவது வார்டு

SKU: 0016911

Original price was: ₹70.00.Current price is: ₹63.00.

In stock

வேட்டைநாயின் தீவிரத்தோடு பல்வேறு நிறுவனங்கள் நம்மைக் குதறும் பெரும் விருப்பத்துடன் துரத்தும்போது இளைப்பாறுவதற்கும் சற்றே மூச்சுவாங்கிக் கொள்வதற்கும் கூட நமக்கு நேரம் வாய்ப்பத்தில்லை. எனினும் நமக்கு முன்னர் ஓடியவர்களின் பதிவுகளையும் கவனித்துப் பார்ப்பதற்கு நமக்கு அவசியம் தானே? அந்த வகையில் அந்தோன் செகாவின் இக்குறுநாவலை நாம் அடையாளப் படுத்தலாம்.

1 review for ஆறாவது வார்டு

Add a review

Your email address will not be published. Required fields are marked *