Need help? Write to us contact@example.com
044 2433 2924
No products in the cart.
₹45.00 Original price was: ₹45.00.₹42.00Current price is: ₹42.00.
காடு பால்ய காலத்திலிருந்தே பரிச்சயமானதுதான். சிறு வயதிலிருந்து விறகு எடுத்து வரப் போய் வருவதுண்டு. பிறகு அப்பா எப்போதாவது தேனெடுக்கப் போகும்போது துணைக்கு என்னைக் கூட்டிப் போனதுண்டு. சிறுத்தைப் புலிகள், யானை, நரி, கரடி, காட்டுப் பூனை, மலைப் பாம்பு, விஷப் பூச்சிகள் எனப் பலதரப்பட்ட விலங்குகளும் வாழும் அடர்ந்த வனம்தான்.
ஆனால் ஒரு போதும் எனக்குப் பயம் தோன்றியதில்லை. இந்த அடர்ந்த காட்டைக் குறித்து, இதைச் சுற்றி வர உள்ள கிராமத்து மக்கள் எவருக்கும் பயமிருக்கவேயில்லை.
15 people are viewing this product right now
மனிதனுக்கு பயம்தானே எல்லாவற்றையும் தீர்மானிக்கிறது. அதுதானே ஒன்றை நல்லதென்றும், இன்னொன்றைத் தீயதென்றும் ,
மனிதனுக்கு தீர்ப்பெழுத வைக்கிறது.
பயத்திலிருந்து மீண்டு விட்டால் எல்லாவற்றையும் இலகுவாகச் சாதித்து விடலாம். உண்மையில் அடர்ந்து செழித்த காட்டுக்குள்ளிருக்கும் பாதுகாப்பு வேறெங்குமே இல்லையெனத் தோன்றுகிறது.
₹345.00 Original price was: ₹345.00.₹327.00Current price is: ₹327.00.
₹150.00 Original price was: ₹150.00.₹142.00Current price is: ₹142.00.
©2026 - Thamizhbooks.com
Reviews
There are no reviews yet.