Need help? Write to us contact@example.com
044 2433 2924
No products in the cart.
₹570.00 Original price was: ₹570.00.₹541.00Current price is: ₹541.00.
அச்சும், பதிப்பும் தொழில் அல்ல, படைப்பின் எழிலாக எப்படி அமைந்துள்ளது என்பதை விளக்குகிறது இந்நூல். எதையும் அரைகுறையாய் படித்துவிட்டு, முக்கால் குறையாய் எழுதுபவரல்ல மா.. அவரது குறிப்புகள் எப்போதும் இலக்கண சுத்தமாக இருக்கும். அச்சுக்கலை இந்தியாவுக்குள் வந்த நாள் 6.9.1556 என்று சொல்லும் வகையில் சுத்தமாக இருக்கும். அந்த வகையில் சுத்தமான வரலாற்று நூல் இது.
16 people are viewing this product right now
அச்சுக்கு முந்தைய ஓலைச்சுவடி வரலாறும் இதில் இருக்கிறது, மொழி, எழுத்து,அச்சு, அச்சகம், பதிப்பு, பதிப்பாளர் ஆகிய எழுத்துலகம் – படைப்புலகம் -மொழியுலகம் பற்றிய மொததத்துக்கும் தொடக்க காலப் பாட நூல் இது.
அச்சு இலக்கணம் சொல்லும் இலக்கிய நூலே இது.
₹220.00 Original price was: ₹220.00.₹198.00Current price is: ₹198.00.
₹250.00 Original price was: ₹250.00.₹237.00Current price is: ₹237.00.
©2026 - Thamizhbooks.com
Reviews
There are no reviews yet.