Description
1890, 91 களில் அயோத்திதாசர், இரட்டைமலை சீனிவாசன் ஆகியோர் மாநாடுகளை நடத்தினார்கள். 1916 இல் நீதிக் கட்சி தோன்றிய பிறகு ஆதிதிராவிட மக்களிடமும் ஒரு எழுச்சி ஏற்பட்டது. 1917 இல் எம்.சி இராசா அவர்கள் ஆதிதிராவிடர் மகாஜன சபையை மீண்டும் புதுப்பித்தார்.
Reviews
There are no reviews yet.