Description
2001 செப்டம்பர் 11 அமெரிக்காவில் இரட்டைக் கோபுரங்கள் தீவிரவாத தாக்குதலால் நொறுங்கியபோது உலகின் மனிதத்தன்மை கடுமையாக ஒடுக்கப்பட்டது. ஆனால் பல இடங்களில் மக்கள் நேரடியாக இத்தாக்குதலை ஆதரித்தனர். அல்லது மறைமுகமாக மகிழ்ந்தனர். இது பல்வேறு கேள்விகளை எழுப்புகிறது.
Reviews
There are no reviews yet.