Description
அது நான் ஐந்து வயதாக இருக்கும்போது தொடங்கியது. ஆம் மனிதனாலும் பறக்கமுடியும். நான் முயற்சி செய்வேன். விரைவில் அது நடக்கும் நாம் எல்லோருமே பறக்கலாம். அதற்கான கருவி மட்டுமே நமக்குத்தேவை. – வில்பர் ரைட்
Original price was: ₹80.00.₹72.00Current price is: ₹72.00.
In stock
விமானம் அல்லது வான் ஊர்தி எனும் ஏரோபிளான், வான்வழிப் போக்குவரத்திற்குப் பயன்படுகிறது. அது பல்வகை பொருட்கள், மக்கள் மற்றும் ராணுவ வகையிலான அதிவேக இடப் பெயர்வுக்கு உதவுகிறது.
அது நான் ஐந்து வயதாக இருக்கும்போது தொடங்கியது. ஆம் மனிதனாலும் பறக்கமுடியும். நான் முயற்சி செய்வேன். விரைவில் அது நடக்கும் நாம் எல்லோருமே பறக்கலாம். அதற்கான கருவி மட்டுமே நமக்குத்தேவை. – வில்பர் ரைட்
Pages | 64 |
---|---|
Publication Year | 2023 |
Reviews
There are no reviews yet.