Description
ஒரு தேசத்தில் அரசாங்கமும் இதைத்தான் செய்கிறது.நாமும் நமது வீட்டில்,சமையல் அறையில்,குளியலில்,துணி துவைத்தலில்,பணிபுரியும் இடத்தில் என வாழ்க்கை நெடுக்க மிகச் சரியாக இரு பஞ்சபூத சக்திகளை இணைக்கும்(இரண்டு மூலகங்களை இணைக்கும்)விஷயத்தை செய்கிறோம் என்பதை அறிந்து கொண்டால்,அக்குபங்சரை மிகவும் எளிதாக,தெளிவாக புரிந்து கொள்ளலாம்.
Reviews
There are no reviews yet.