அமெரிக்கா அல்கெய்தா இரு பயங்கரவாத வரலாறு

அமெரிக்கா அல்கெய்தா இரு பயங்கரவாத வரலாறு

World Book Day Special 25% special discount on all the books + ₹50 shipping fee

80.00

ஓஸாமா பின்லாடன் என்னும் தீவிரம் உருவாகி வளர்ந்து அமெரிக்கா என்னும் மற்றொரு அதிதீவிரத்துடன் மோதிப்பார்த்த,உலகமே வியந்து கவனித்த அந்த நிகழ்வுகளை எஸ்.ஜி.ரமேஷ்பாபு இந்நூலில் சுவாரசியம் குறையாத மொழி நடையில் விவரித்துச் செல்கிறார்.

SKU: 16999 Category: Product ID: 533

Description

சதாம் உசேனை,பின்லாடனை உருவாக்கி உலவவிட்டுப் பிறகு அழித்தொழிக்கும் அமெரிக்க சர்வதேச கிரிமினல் தனங்களின் பின்னணி என்ன?குறிப்பாக ஓஸாமா பின்லாடன் என்னும் தீவிரம் உருவாகி வளர்ந்து அமெரிக்கா என்னும் மற்றொரு அதிதீவிரத்துடன் மோதிப்பார்த்த,உலகமே வியந்து கவனித்த அந்த நிகழ்வுகளை எஸ்.ஜி.ரமேஷ்பாபு இந்நூலில் சுவாரசியம் குறையாத மொழி நடையில் விவரித்துச் செல்கிறார்.

Additional information

Weight100 kg

Reviews

There are no reviews yet.

Be the first to review “அமெரிக்கா அல்கெய்தா இரு பயங்கரவாத வரலாறு”

Your email address will not be published. Required fields are marked *

Phone:44 2433 2924
Bharathi Puthakalayam - 7, Elango Salai, Teynampet
Chennai - 600 018