அமெரிக்க மக்கள் வரலாறு

Sale!

அமெரிக்க மக்கள் வரலாறு

900.00 810.00

பாடபுத்தகங்களில் காணும் வழக்கமான வரலாறு அல்ல. கொலைக்காரர்களை, கொள்ளையர்களை ஆக்கிரமிப்பாளர்களை, கொலம்பஸ்களை கதாநாயகர்களாக போற்றி கொண்டாடும் வரலாற்று நூல் அல்ல இந்த நூல்.

Out of stock

Categories: , Tags: , , , , , , , , , , , , , , Product ID: 38801

Description

பாடபுத்தகங்களில் காணும் வழக்கமான வரலாறு அல்ல. கொலைக்காரர்களை, கொள்ளையர்களை
ஆக்கிரமிப்பாளர்களை, கொலம்பஸ்களை கதாநாயகர்களாக போற்றி கொண்டாடும் வரலாற்று நூல் அல்ல இந்த நூல். மக்கள் இயக்கங்களை போற்றிப் பதிவு செய்கிறது மரபான வரலாறுகளில் பதியப்படாத பல எதிர்ப்பியக்கங்களைத் தேடித் தேடி பதிவு செய்கிறது.  வெற்றியாளர்களின் கோணத்திலிருந்து அல்ல.. தோல்வியடைந்த தருணங்களின் உணர்வுகளை பதிவுசெய்கிறது.  களப்போராளிகளின் கூற்றுகளைப் பதிவு செய்கிறது.  ஆகவே இந்த நூல் வித்தியாசமான வாசிப்பு சுவையை கொண்டிருக்கிறது அதே வேளையில் புறக்கணிக்க முடியாத சான்றாதாரங்களையும்
கொண்டிருக்கிறது.

Reviews

There are no reviews yet.

Be the first to review “அமெரிக்க மக்கள் வரலாறு”

Your email address will not be published.

Phone:44 2433 2924
Bharathi Puthakalayam - 7, Elango Salai, Teynampet
Chennai - 600 018