Availability: Out of Stock
Authors: ,

அனந்தத்தை அறிந்தவன்

SKU: 13140925

300.00

Out of stock

தமிழகத்தில் பிறந்த சீனிவாச இராமானுஜன், கணிதத்தில் பிறவி மேதமை கொண்டவர், எண்ணற்ற கணித சூத்திரங்களை உலகிற்கு வழங்கி சிறப்புப் பெற்றவர். அவரது கணிதக் கண்டு பிடிப்புகள் தக்க அறிஞர்களின் மனதில் ஊடுருவி, பிரபஞ்சத்தில் அறிவாற்றலில் கலந்து காலத்தைக் கடந்து நிற்கவல்லவை. அவரது வாழ்க்கையை வரலாற்றுச் சம்பவங்களோடு இணைத்து சுவைபட வழங்கும் இந்நூல், பலமொழிகளில் வெளிவந்துள்ள பிரபலமான நூலாகும்.

Description

காந்தி,ஷேக்ஸ்பியர் அல்லது பாரதி ஆகியோரின் பணிகளைப் போல் சாமானிய மக்களின் இதயத்தில் இவை இடம் பெறாமலிருக்கலாம்.ஆயினும் அவரது கணிதக் கண்டுபிடிப்புகள் தக்க அறிஞர்களின் மனதில் ஊடுருவி,பிரபஞ்சத்தின் அறிவாற்றலில் கலந்து காலத்தைக் கடந்து நிற்கவல்லவை.அவரது வாழ்க்கையை வரலாற்றுச் சம்பவங்களோடு இணைத்து சுவைப்பட வழங்கும் இந்நூல்,பல மொழிகளில் வெளிவந்துள்ள பிரபலமான நூலாகும்.இந்திய மொழிகள் அணைத்திலும் வெளிக்கொண்ரும் திட்டத்தின் கீழ் இப்போது தமிழில் முதல்முறையாக வெளிவரும் இந்நூல் பெரிதும் வரவேற்கப்படும் என்பதில் ஐயமில்லை.

Additional information

Weight100 kg

Reviews

There are no reviews yet.

Be the first to review “அனந்தத்தை அறிந்தவன்”

Your email address will not be published. Required fields are marked *