Sale!
அஞ்சலிக்கு அப்பா சொன்ன கதைகள்
Author: தமிழ்மகன்
₹100.00 ₹95.00
சிறுவர்களுக்குக் கதை சொல்வதற்கு அதிகப் பொறுமையும் நோக்கமும் தேவைப்படும். ஆயிரம் ஆயிரம் பக்கங்களில் நாவல்கள் எழுதிய டால்ஸ்டாய்கூட சிறுவர்களுக்கு சில பத்து பக்கங்கள்தான் எழுத முடிந்தது. தன் மகளுக்கும் மகனுக்கும் தமிழ்மகன் உருவாக்கிச் சொன்ன சின்னச் சின்ன சிறுவர் கதைகளின் தொகுப்பு இது.
In stock
Category: சிறுவர் கதைகள் (Stories for children)
Tags: Anjalikku Appa Sonna Kathaigal, Children Stories, Children Story Books, Minnangadi
Product ID: 51204
Publisher: மின்னங்காடி
Reviews
There are no reviews yet.