அண்ணல் அம்பேத்கர் – மதச்சார்பற்ற இந்தியக் குடியரசின் தந்தை – டாக்டர். முகமது யூசுப் இர்ஃபான்

அண்ணல் அம்பேத்கர் – மதச்சார்பற்ற இந்தியக் குடியரசின் தந்தை – டாக்டர். முகமது யூசுப் இர்ஃபான்

360.00

Description

இந்திய சமுகத்தில் சமயச் சார்பற்ற குடியாட்சிச் சட்டத்தினை அமல் செய்யத்தக்க நேரத்தில் சுதந்திர இந்தியாவின் தேசிய வாழ்க்கையில் இருந்து அவர் அகற்றப்பட்டது மட்டுமில்லை. மகாராஷ்ட்ரம், பம்பாய், புனே மற்றும் பெங்களூர் போன்ற பெரிய நகரங்களின் வீதிகளிலும் சாலைகளிலும் இருந்த அவரின் சிலைகள் அவமானப்படுத்தப்பட்டன, உடைத்தெறிக்கப்பட்டன். ஆரியப் பிராமணர்கள் சிவாஜியைச் சுரண்டிய பிறகு அவரை அவமானப் படுத்தியதைப் போல அம்பேத்கரையும் அவமானப்படுத்தினர்.

Reviews

There are no reviews yet.

Be the first to review “அண்ணல் அம்பேத்கர் – மதச்சார்பற்ற இந்தியக் குடியரசின் தந்தை – டாக்டர். முகமது யூசுப் இர்ஃபான்”

Your email address will not be published. Required fields are marked *

Phone:44 2433 2924
Bharathi Puthakalayam - 7, Elango Salai, Teynampet
Chennai - 600 018