Need help? Write to us contact@example.com
044 2433 2924
No products in the cart.
₹12.00
அறிவியலே வெல்லும். உலகம் மூட நம்பிக்கை இருளில் மூழ்கிக் கிடந்தபோது… சாதாரண மனிதர்களாகப் பிறந்து வறுமை மற்றும் கடும் ஆதிக்க எதிர்ப்புகளுக்கு எதிராக போராடியவர்கள் விஞ்ஞானிகள். தங்களது திருப்பு முனைக் கண்டுபிடிப்புகளால் உலகை மாற்றிய மாமனிதர்கள் விஞ்ஞானிகள்.
5 people are viewing this product right now
தங்களது திருப்புமுனைக் கண்டுபிடிப்புகளால் உலகை மாற்றிய மாமனிதர்கள் விஞ்ஞானிகள். அவர்களில் ஒருவர்தான் ‘அந்துவான்- லாவாசியர்’. அப்படிப்பட்ட அறிவியலாளர்களின் கண்டுபிடிப்பைக் கொண்டாடுவது நடிகர்களுக்கு ரசிகர் மன்றம் வைப்பதைவிட, சாதீய மதவாத அரசியல்வாதிகளுக்கு காவடி தூக்குவதைவிட அர்த்தமுள்ள சமூகச் செயல்பாடாகும். அது நம் புரிதலை உயர்த்தும்; சமூகத்தை மூட நம்பிக்கையில் இருந்து மீட்கும். - ஆயிஷா இரா.நடராசன்
₹120.00
₹12.00
©2026 - Thamizhbooks.com
Reviews
There are no reviews yet.