Description
ஆன்டன் செகாவ்வின் கதைகள் நிதர்சன உலகைப் பிரதிபலிப்பவை. இவரது கதாபாத்திரத்தின் மீதான விமர்சனமோ, கிண்டலோ இவரது எழுத்துக்களில் இருக்காது. கருணை நிறைந்த கதாபாத்திரங்கள், இறந்த குழந்தையை வீட்டுக்குச் சுமந்து செல்லும் பெண்ணிடம் கனிவாகப் பேசும் முதியவர் போன்ற கதாபாத்திரங்கள் இவர் கதைகளில் ஏராளம். ரோமின் மியூசியம் புகழ்பெற்றது.
Reviews
There are no reviews yet.