Availability: Out of Stock
Author:

ஆண்டனி-வான்-லியோவென் ஹுக்

SKU: 28154

12.00

Out of stock

அறிவியலே வெல்லும். உலகம் மூட நம்பிக்கை இருளில் மூழ்கிக் கிடந்தபோது… சாதாரண மனிதர்களாகப் பிறந்து வறுமை மற்றும் கடும் ஆதிக்க எதிர்ப்புகளுக்கு எதிராக போராடியவர்கள் விஞ்ஞானிகள்.

Description

தங்களது திருப்புமுனைக் கண்டுபிடிப்புகளால் உலகை மாற்றிய மாமனிதர்கள் விஞ்ஞானிகள். அவர்களில் ஒருவர்தான் ‘ஆண்டனி – வான் – லியோவென் ஹுக்’. அப்படிப்பட்ட அறிவியலாளர்களின் கண்டுபிடிப்பைக் கொண்டாடுவது நடிகர்களுக்கு ரசிகர் மன்றம் வைப்பதைவிட, சாதீய மதவாத அரசியல்வாதிகளுக்கு காவடி தூக்குவதைவிட அர்த்தமுள்ள சமூகச் செயல்பாடாகும். அது நம் புரிதலை உயர்த்தும்; சமூகத்தை மூட நம்பிக்கையில் இருந்து மீட்கும். – ஆயிஷா இரா.நடராசன்

Reviews

There are no reviews yet.

Be the first to review “ஆண்டனி-வான்-லியோவென் ஹுக்”

Your email address will not be published. Required fields are marked *