Be the first to review “அப்பாவின் பிராந்தி பாட்டில்” Cancel reply
Availability: In Stock
Authors: எம். முகுந்தன், தமிழில்: ச.சுந்தர ராமன்அப்பாவின் பிராந்தி பாட்டில்
SKU: 0018726
Original price was: ₹90.00.₹80.00Current price is: ₹80.00.
In stock
Appavin Brandy Bottle – அப்பாவின் பிராந்தி பாட்டில்
இச்சிறுகதைத் தொகுப்பிலுள்ள ஆறு கதைகளும் வித்தியாசமான தலைப்பில் வேறுபட்ட சமூக சூழ்நிலையை சித்தரிப்பதாக உள்ளன. முதல் கதை ‘அப்பாவின் பிராந்தி பாட்டில்’ அளவுக்கதிகமான அன்பினால் ஏற்படும் அவலத்தை சித்தரிக்கிறது. ‘கோதுமை’ சிறுகதை 1984-ல் டில்லியில் ஏற்பட்ட கலவரத்தில் சீக்கியர்களின் மீதான வன்முறையின் பின்புலத்தில் எழுதப்பட்டது.









Reviews
There are no reviews yet.