Need help? Write to us contact@example.com
044 2433 2924
No products in the cart.
₹30.00
இதன் நூலாசிரியர் திருமதி.அலிகி லியாகுராஸ் ப்ரண்ட்பெர்கன்,குழந்தை இலக்கிய எழுத்தாளர் மற்றும் ஓவியர்.குழந்தைகளுக்காக60புத்தகங்கள் எழுதியவர்.சிறந்த குழந்தை இலக்கிய புத்தகங்களுக்கான’நியூயார்க் அறிவியல் கழக விருது’பெற்றவர்.
10 people are viewing this product right now
சுமார்240ஆண்டுகளுக்கு முன்னர்’ஜான் சாப்மென்’என்ற ஒருவர் அமெரிக்காவில் வாழ்ந்தார்.அவர் நாடுமுழுக்க ஆயிரக்கணக்கான ஆப்பிள் விதைகளை விதைத்தார்.பழங்குடியின மக்கள் பலர் அவரிடம் அன்போடு பழகினார்கள்.அவரை’ஆப்பிள் ஜானி’எனச் செல்லப்பெயர் வைத்து அழைத்தார்கள்.ஆப்பிள் ஜானி உலகில் உள்ள அனைத்து இயற்கை ஆர்வலர்களைக் கவர்ந்த மனிதர்.
| Weight | 100 kg |
|---|
₹30.00
₹30.00
©2026 - Thamizhbooks.com
Reviews
There are no reviews yet.