Need help? Write to us contact@example.com
044 2433 2924
No products in the cart.
₹455.00
கும்.வீரபத்ரப்பாவின் படைப்புகளில் மிகச் சிறந்த நாவலாகப் பேசப்பட்டு வருவது அரண்மனை.கன்னட நாவல் உலகின் போக்கையே இது மாற்றி அமத்தது எனச் சொன்னால் மிகையாகாது.புதுமையைக் கொண்டிருப்பினும் தனக்கே உரிய மண்ணின் வாசனையை தன்னகத்தே கொண்டுள்ளது.பத்தொன்பதாம் நூற்றாண்டின் காலனித்துவ காலகட்டத்தை வித்தியாசமான நோக்கில் படம் பிடித்துள்ள நாவல் இது.
6 people are viewing this product right now
கும்.வீரபத்ரப்பாவின் படைப்புகளில் மிகச் சிறந்த நாவலாகப் பேசப்பட்டு வருவது அரண்மனை.கன்னட நாவல் உலகின் போக்கையே இது மாற்றி அமத்தது எனச் சொன்னால் மிகையாகாது.புதுமையைக் கொண்டிருப்பினும் தனக்கே உரிய மண்ணின் வாசனையை தன்னகத்தே கொண்டுள்ளது.பத்தொன்பதாம் நூற்றாண்டின் காலனித்துவ காலகட்டத்தை வித்தியாசமான நோக்கில் படம் பிடித்துள்ள நாவல் இது.
| Weight | 100 kg |
|---|
₹120.00
₹360.00
©2026 - Thamizhbooks.com
Reviews
There are no reviews yet.