Description
ஆசிரியர் பற்றி……..
இந்நூல் ஆசிரியர் அ. ஆறுமுகம் ஸ்டேட் வங்கியில் பணிபுரிந்துள்ளார். தொழிற்சங்கக் கிளைச் செயலாளராக 12 ஆண்டுகள் பதவி வகித்துள்ளார் 2012 இல் ஸ்டேட் வங்கி ஊழியர் குறிப்பேடு என்ற புத்தகத்தை வெளியிட்டுள்ளார்.
₹90.00
In stock
அன்று.. ஜல்லிக்கட்டு என்னும் தமிழ் மண்ணில் மரபை நிலைநிறுத்த மெரினாவில் திரண்ட மக்கள் கூட்டம், தைப்புரட்சியை நடத்தியதே… அதைப்போல…………
இன்று.., கொடும்பனியையும், கொரானாவையும் மீறி தலைநகர் டெல்லியில் 200 நாட்களுக்கும் மேலாகக் கூடாரம் இட்டு, நாட்டின் அடிப்படைத் தொழிலான விவசாயத்தைக் காப்பற்றவும், அதானி – அம்பானி போன்ற கார்ப்பரேட்டுகளுக்கு எதிராகவும் போராடும் விவசாயுகள் வருங்காலத்தின் இந்தியப்புரட்சிக்குக் கட்டியம் கூறுபவர்களாகத் திகழ்கிறார்களே… இதைப்போல…
ஆசிரியர் பற்றி……..
இந்நூல் ஆசிரியர் அ. ஆறுமுகம் ஸ்டேட் வங்கியில் பணிபுரிந்துள்ளார். தொழிற்சங்கக் கிளைச் செயலாளராக 12 ஆண்டுகள் பதவி வகித்துள்ளார் 2012 இல் ஸ்டேட் வங்கி ஊழியர் குறிப்பேடு என்ற புத்தகத்தை வெளியிட்டுள்ளார்.
Reviews
There are no reviews yet.