Sale!
அறிந்து கொள்வோம் GST வரிவிதிப்பு
₹10.00 ₹5.00
ஜிஎஸ்டி என்பது சாதாரண மக்களின் தலையில் புதிய சுமைகளை ஏற்றக் கூடியது. சிறு, குறு நிறுவனத்தினர், அமைப்பு சாராத சில்லறை வர்த்தகத்தினர், அவர்கள் சார்ந்த தொழில்கள் அனைத்தும் பாதிக்கப்படும். ஜவுளித் தொழில், பீடி, மருந்துப் பொருட்கள் தயாரிப்பு, கட்டுமானம், போக்குவரத்து, தையல், சிறுபத்திரிகைகள், தீப்பெட்டி, பட்டாசுத் தொழில், வேளாண்மை அதுசார்ந்த தொழில்கள் மிக மோசமாகப் பாதிக்கப்படும். ஏன் என்பதை ஆழமாகவும், தெளிவாகவும், அதே சமயம் எளிமையாகவும் விளக்குகின்றார் பேராசிரியர் என்.மணி
In stock
Reviews
There are no reviews yet.