Need help? Write to us contact@example.com
044 2433 2924
₹140.00 Original price was: ₹140.00.₹108.00Current price is: ₹108.00.
அரிஸ்டாடில்2400ஆண்டுகளுக்கு முன்பு பிறந்து வாழ்ந்து இன்றும் விவாதிக்கப்படும் தத்துவஞானியாவார்.இதற்கு இணையாக அறிவியாளராகவும் இருந்தவர்.அவரது அறிவியல் ஞானம் கி.பி.18ஆம் நூற்றாண்டு வரையிலும் ஐரோப்பிய பல்கலைக்கழகங்களுக்கும் அறிவியல் வழிகாட்டியாக விளங்கியது என்பது வியப்புக்குரியது.அரிஸ்டாடில் அவரது தத்துவாசிரியரண பிளேட்டோவிற்கும் எதிரான நிலைப்பாடு எடுத்தவர்.ஆனாலும் இருவரும் ஒரு இலக்கில் இணைத்தார்கள்.அரிஸ்டாடில் மகா அலைக்ஸாண்டரின் ஆசிரியராகவும் இருந்தவர்.இறுதியில் இருவரும் ஒருவருக்கொருவர் எதிர்களாகிக் கொண்டனர்
14 people are viewing this product right now
அரிஸ்டாடில் 2400ஆண்டுகளுக்கு முன்பு பிறந்து வாழ்ந்து இன்றும் விவாதிக்கப்படும் தத்துவஞானியாவார்.இதற்கு இணையாக அறிவியலாளராகவும் இருந்தவர்.அவரது அறிவியல் ஞானம் கி.பி.18ஆம் நூற்றாண்டு வரையிலும் ஐரோப்பிய பல்கலைக்கழகங்களுக்கும் அறிவியல் வழிகாட்டியாக விளங்கியது என்பது வியப்புக்குரியது.அரிஸ்டாடில் அவரது தத்துவாசிரியரான பிளேட்டோவிற்கும் எதிரான நிலைப்பாடு எடுத்தவர்.ஆனாலும் இருவரும் ஒரு இலக்கில் இணைந்தார்கள்.அரிஸ்டாடில் மகா அலெக்ஸாண்டரின் ஆசிரியராகவும் இருந்தவர்.இறுதியில் இருவரும் ஒருவருக்கொருவர் எதிரிகளாகிக் கொண்டனர்.இவற்றுடன் அரிஸ்டாடில் வாழ்க்கைப் பயணத்தையும் அவரது சமூக அரசியல் நோக்குகளையும் அறிந்துகொள்ள இந்நூல் உதவுகிறது.
| Weight | 100 kg |
|---|---|
| Pages | 112 |
| Paper Format | Paperback |
| Publication Year | 2013 |
₹40.00
₹70.00 Original price was: ₹70.00.₹63.00Current price is: ₹63.00.
©2026 - Thamizhbooks.com
Reviews
There are no reviews yet.