Need help? Write to us contact@example.com
044 2433 2924
No products in the cart.
₹500.00 Original price was: ₹500.00.₹475.00Current price is: ₹475.00.
அறிதல் – அறிவீட்டல் – அறிவூட்டல் என்ற முப்பண்புகளின் வெற்றி முக நற்பண்புகள் கொண்ட சமூகத்தில் மட்டுமே சாத்தியம் என்று வாதிக்கும் இந்நூல் அந்நற்பண்புகள் எவை என்றும், அவை எவ்வாறு ஜம்முப்பண்புகளும் சரிவர இயங்குவதற்கு ஓர் இயங்குதளத்தை அமைத்துக்கொடுக்கிறது என்றும் விளக்கமளிக்கிறது.
6 people are viewing this product right now
முப்பண்புகளின் செயற்பாட்டிற்கு உதவிகரமாக அமைந்திருக்கிற சமூக – நற்பண்புகள், அவற்றிற்காக மனிதர்களைத் தயார்படுத்தவே உருவான கல்வி என்ற பண்பு முறையாகச் செயல்படவும் இன்றியமையாதவையாக விளங்குகின்றன. அறிவியல் வெளிப்பாடும் அறிதல் – அறிவீட்டலின் விளைவாகையில் அறிவியல் மனப்பான்மையை (scientific temperament) உருவாக்குவதற்கும் அதே சமூக நற்பண்புகள் அடிப்படையாக அமைகின்றன. ஆதலால், சமூக நற்பண்புகள் (Social virtues), அறிவியல் நற்பண்புகள் (Science Virtues) மற்றும் கல்வி நற்பண்புகள் (Educational Virtues) அனைத்தும் ஒன்றே என்று இந்நூல் விளக்குகிறது. ஆதலால், இந்நற்பண்புகளை அடித்தளமாகக் கொள்ளாமல் அறிவீட்டல், அறிவியல் மனப்பான்மை மற்றும் கல்வி என்ற ஒன்றுக்கொன்று தொடர்புடைய பண்புகளை வெற்றிகரமாக அடையமுடியாது என இந்நூல் அழுத்தமாகப் பதிவு செய்கிறது
| Pages | 328 |
|---|---|
| Paper Format | Paperback |
| Publication Year | 2024 |
₹200.00 Original price was: ₹200.00.₹190.00Current price is: ₹190.00.
₹90.00 Original price was: ₹90.00.₹81.00Current price is: ₹81.00.
©2026 - Thamizhbooks.com
Reviews
There are no reviews yet.