Need help? Write to us contact@example.com
044 2433 2924
No products in the cart.
₹700.00 Original price was: ₹700.00.₹630.00Current price is: ₹630.00.
5 people are viewing this product right now
அறிவியல் கதைகள் (Ariviyal Kathaikal) – தமிழில் இதுவரை இல்லாத ஒரு புதிய முயற்சி… 75 அறிவியல் சிறுகதைகள்
இடைநிற்றல் இல்லாத அவரது எழுத்துப்பயணத்தின் இன்னொரு முக்கியமான மைல் கல்லாக இத்தொகுப்பு நிகழ்கிறது. அறிவியல் புனைவெழுத்திற்கும் அவரே முன்னோடி என்பேன். சுஜாதா உள்ளிட்ட சில முன்னோடிகள் உண்டு என்றாலும் அறிவியலோடு ஆன்மிகத்தைக் கலந்து சொதப்பாமல் அறிவியல் கதைகளுக்குள் சமூக உள்ளடக்கத்தைக் கொண்டு வந்து சேர்த்து சமகால அரசியல் கதைகளாக அறிவியல் கதைகளை மாற்றிய தனித்துவம் ஆயிஷா நடராசனுக்கே உரியதாகும். மனதை ஈர்க்கும் சுவைமிக்க கதைகளாகவும் அறிவியல் உண்மைகளை அடிப்படையாகக்கொண்டு கட்டப்பட்ட கற்பனை வளமிக்க இப்புனைவுகள் நம் மனதைத்தொடுகின்றன.
பொதுவாக அறிவியல் கதைகள் நம் அறிவோடு மட்டும்தான் உரையாடும். ஆனால் ஆயிஷா நடராசனின் இக்கதைகள் நம் மனதோடும் பேசுகின்றன. அதுதான் இக்கதைகளின் தனிச்சிறப்பு.
– ச தமிழ்ச்செல்வன்
சாகித்ய அகாடமி விருது பெற்ற எழுத்தாளர்
©2026 - Thamizhbooks.com
Reviews
There are no reviews yet.