Availability: In Stock
Authors: ,

அறிவியலும் கடவுள் நம்பிக்கையும்

30.00

In stock

Ariviyalum Kadavul Nambikkaiyum – அறிவியலும் கடவுள் நம்பிக்கையும்

அறிவியல் அறிஞர்களின் வாழ்க்கை வரலாறைப் பார்க்கும்போது அவர்கள் பேருந்து ஓட்டுனர்கள் போல் உள்ளார்கள். ஒரு பேருந்து ஓட்டுனர் அவருக்குரிய பணிநேரத்தில் காக்கி உடை அணிவார். பேருந்தை சரியாக ஓட்டுவதற்கான விதிமுறைகளைப் பின்பற்றி ஓட்டி சரியான இலக்கை அடைவார். பணிநேரம் முடிந்தவுடன் காக்கி உடையைக் கழற்றி விட்டு சாதாரண மனிதராக அனைத்து விஷயங்களிலும் மாறிவிடுவார்.

அதேபோல் அறிவியல் அறிஞர்களும் தங்களுடைய அறிவியலில் நிச்சயம் பொருள்முதல்வாதியாகச் (materialism) செயல்படுவார்கள். மற்ற விஷயங்களிலும் அவர் அப்படியே செயல்படுவார் என்பதற்கு உத்தரவாதம் இல்லை. அவர்களுடைய அறிவியலுக்கு அப்பால் ஒரு அறிவியல் அறிஞர், பெண்கள், சமூகநீதி போன்ற பல விஷயங்களில் பிற்போக்கான சிந்தனைகளுடன் இருப்பதற்கு வாய்ப்புண்டு.

Reviews

There are no reviews yet.

Be the first to review “அறிவியலும் கடவுள் நம்பிக்கையும்”

Your email address will not be published. Required fields are marked *