Need help? Write to us contact@example.com
044 2433 2924
No products in the cart.
₹122.00
”எளிய அன்றாடத் தருணங்களைக் காட்சிப்படுத்தி, அவற்றின் வழியே ஆர்வத்தைத் தூண்டி, அந்நிகழ்வுகளுக்கு அடிப்படையாக இருந்த அறிவியலை விளக்குகிறார்.
7 people are viewing this product right now
பின்னர் அதே அறிவியல் எப்படி எளிய விசயங்களைத் தாண்டி பெரிய பெரிய காரியங்களிலும் தொழில்நுட்பங்களிலும் பயன்படுகிறது என்பதை விளக்கியிருக்கிறார். இத்தொகுப்பிலுள்ள கட்டுரைகளின் வார்ப்புரு இதுவே. அறிவியலில் ஆர்வம் கொண்ட ஒவ்வொருவரும் வாசிக்க வேண்டிய நூல். குறிப்பாக, குழந்தைகளுக்கு அறிவியலை அறிமுகப்படுத்தவும் வாய்ப்பிருப்பின் பிள்ளைகளின் பாடப் புத்தகங்களில் பயன்படுத்தப்படவும் தகுதி படைத்த கட்டுரைகள்…”
₹90.00 Original price was: ₹90.00.₹81.00Current price is: ₹81.00.
₹80.00
©2026 - Thamizhbooks.com
Reviews
There are no reviews yet.