Description
ஆரோக்கிய நிகேதனம் : சொற்பக் கதாபாத்திரங்களின்மூலம் மரபு சார்ந்த அறிவு முறைகளுக்கும் நவீன / ஆங்கில மருத்துவத்திற்கும் நடைபெறும் போாராட்டங்களைச் சித்தரிக்கும் இந்நாவல், இந்திய இலக்கிய வரலாற்றில் முக்கியமான ஒரு நூல். வாழ்விற்கும் மரணத்திற்கும் இடையே உள்ள நுனிநூல் இடைவெளியை, சராசரி வாழ்க்கைச் சித்திரங்கள் மூலம் வெளிப்படுத்தும் இந்நூல் 1956 ஆம் ஆண்டு வங்க இலக்கியத்திற்கான சாகித்திய அகாதெமி விருதினைப் பெற்றது.
Reviews
There are no reviews yet.