Availability: Out of Stock
Author:

அர்ரஹீக் அல் மக்தூம்

350.00

Out of stock

1976 ல் நடந்த இறைத்தூதர் வாழ்க்கை வரலாறு குறித்த உலகளாவிய மாநாடு நடந்தது. நபி ஸல் வாழ்க்கை வரலாற்றை எழுதி சமர்பிப்போர்க்கு மிகப்பெரும் தொகையையும் அறிவித்திருந்தது. அப்படியாக வந்த 1181 ஆய்வுகளில் முதல் பரிசை பெற்றது இந்தியாவைச் சேர்ந்த ஸஃபியுர் ரஹ்மான் அவர்களின் இப்புத்தகமே ஆகும். 50,000 ரியால்கள் இதற்காக வழங்கப்பட்டது.

Additional information

Pages

616

Paper Format

Paperback

Reviews

There are no reviews yet.

Be the first to review “அர்ரஹீக் அல் மக்தூம்”

Your email address will not be published. Required fields are marked *