Need help? Write to us contact@example.com
044 2433 2924
No products in the cart.
₹125.00
As a man Thinketh – மனிதன், அவன் எண்ணங்களின் நிரலாக்கம்
ஒரு மனிதனது மனதை ஒரு தோட்டத்தோடு ஒப்பிடலாம். அதனை அவன் அறிவார்ந்து கவனமுடன் பண்படுத்தி வளர்க்கலாம் அல்லது அதன் போக்கிற்கு வளர விடலாம். அவன் பண்படுத்தி வளர்த்தாலும் சரி அல்லது அதை புறக்கணித்தாலும் சரி, அது ஏதோ ஒரு விதமாக வளர்ந்தே தீரும். பலன் தரும் விதைகள் அங்கே விதைக்கப்படவில்லை என்றால் பயன் தராத பதர்களின் விதைகள் அங்கே ஏராளமாக விழுந்து முளைக்கும். அதன் இனத்தை பெருக்கும்.
9 people are viewing this product right now
₹299.00 Original price was: ₹299.00.₹284.00Current price is: ₹284.00.
©2026 - Thamizhbooks.com
Reviews
There are no reviews yet.