Need help? Write to us contact@example.com
044 2433 2924
No products in the cart.
₹230.00 Original price was: ₹230.00.₹217.00Current price is: ₹217.00.
அத்தாரோ மலையின் அடியாழத்தில் உறைந்து துளிர்விடுகிற, அறிந்தேயிராத கிழங்கொன்றின் கண்களை நோக்கி முண்டித்துளைத்துப் போகிற விலங்கொன்றின் கதை. அறியாதவைகள் குறித்த பிரமைகளோடு நுழையும் ஒருவன் தன்னை வனமகனாய் உணரும் கணத்தில் என்னவாக மாறுகிறான்?
7 people are viewing this product right now
இந்த ஒட்டுமொத்தத்தின் மேல் நின்று ஓயாத கேள்விகளை எழுப்புகிறது அத்தாரோ நாவல். ஒட்டுமொத்தமும் மிதக்கிற பந்தில், பரவியிருக்கிற அதனதன் எல்லைகளை மறுவிசாரணை செய்து, பிரபஞ்ச ரகசியமொன்றைக் கண்டறிய முயல்கிறார் சரவணன் சந்திரன்
₹320.00
₹450.00
©2026 - Thamizhbooks.com
Reviews
There are no reviews yet.