Description
“சென்னையில் ஒரு புள்ளியியல் நிறுவனமும்,அகமதாபாத்தில் ஒரு வானியல் நிறுவனமும்,திருவனந்தபுரத்தில் வ¤ண்ணியல் ஆராய்ச்சியும் மும்பையில் அணு ஆய்வுக்கழகமும் வருவதற்கான ஆரம்ப வேலைகளை அதற்கு பல்வேறு…..பங்களிப்புகள் இந்த இருநூல்களிளுமே பதிவாகின்றன…..சி.வி.ராமன் கல்கத்தாவை விட்டு ஏன் பெங்களுருக்கு வந்தார்?இதுபோன்ற தகவல்களுடன் இதுவரை தமிழுலகம் அறிந்திராத பல அயல்மொழி புத்தகங்களைப் பற்றி அறிமுகப்படுத்துகிறார் இரா.நடராசன்.”
Reviews
There are no reviews yet.