Need help? Write to us contact@example.com
044 2433 2924
₹240.00 Original price was: ₹240.00.₹180.00Current price is: ₹180.00.
9 people are viewing this product right now
பாரதி புத்தகாலயத்தின் ‘கோடைக் கொண்டாட்டம்’ சிறப்புச் சலுகை! குழந்தைகள் மற்றும் மாணவர்களின் அறிவியல் தேடலைத் தூண்டும் வகையில், பிரபல எழுத்தாளர் ஆயிஷா இரா. நடராசனின் 5 அட்டகாசமான அறிவியல் நூல்கள் இப்போது சிறப்பு விலையில்!
இந்தத் தொகுப்பில் உள்ள நூல்கள்:
🤖 ஏஐ… மயக்கமா கலக்கமா?!
🧠 அறிவியல் மனப்பான்மை தீ… பரவட்டும்!
🌍 ஜிபிஎஸ்… இல்லை என்றால் என்ன ஆகும்?
🚁 ட்ரோனில்… பறக்க முடியுமா பள்ளிக்கு?
💻 மிக மிகக் கடினமா… கோடிங்?
💰 சிறப்புச் சலுகை: மொத்த புத்தகங்களின் அசல் விலை: ~~ரூ. 240~~
25% கழிவில் சலுகை விலை: வெறும் ரூ. 180 மட்டுமே!
இந்த கோடை விடுமுறையை பயனுள்ளதாகவும், அறிவுப்பூர்வமாகவும் மாற்ற இந்த 5 புத்தகங்களும் சிறந்த தேர்வாகும்.
₹12,500.00
₹225.00 Original price was: ₹225.00.₹220.00Current price is: ₹220.00.
©2026 - Thamizhbooks.com
Reviews
There are no reviews yet.