Description
ஆயிஷா நடராசன் என்றும் அறியப்படும் இவரது சிறுகதைகள் தமிழ் எழுத்துச் சூழல் மட்டுமின்றி உலகளாவிய வாசகர் கவனத்தை பெற்றவர். சாகித்ய அகாதமி (சிறுவர் இலக்கியம்) விருது பெற்றவர். தெலுங்கு, மலையாளம், இந்தி, ஆங்கிலம், பிரஞ்சு உட்பட பல மொழிகளில் மொழியாக்கம் பெற்றுள்ளன. உலக சிறுகதை தொகுதிகளில் இடம் பெற்றுள்ளன. இவைகளில் நான்கு கதைகள் குறும்படங்களாக எடுக்கப்பட்டு சர்வதேச பட விழாக்களில் விருது பெற்றன
Reviews
There are no reviews yet.