Description
ஆசிரியர்கள் மாணவர்களைப் பார்க்கும் முறை, மேலிருந்து வரும் ஆணைகள் மீதும் ஏற்படும் எரிச்சல், சல ஆசிரியரகளுடன் உறவு இவைபோன்று பல அம்சங்களிலும் சுவைகலந்த பற்பல கதைகளும் உள்ளன. ஒரு மூளை அறுவைச் சிகிச்சை நிபுணரின் யதார்த்தைத்தைப் புரிந்துகொள்வது நமக்குக் கடினம்தான். துவக்கப்பள்ளி ஆசிரியர்களின் அன்றாடப்பிரச்சனைகள் நம் மனதை எளிதில் தொடக்கூடியவை அதுமட்டுமன்று, குழந்தைகளின் எதிர்காலத்தை அதன்மூலம் நம் சுமூகத்தின் நாளைய பாதைகளை வடிவமைக்கும் ஆசிரியர்களின் உலகம் நமக்கு முக்கியமானதுதான்
Reviews
There are no reviews yet.