அய்யங்காளி

அய்யங்காளி

40.00

தாழ்த்தப்பட்ட இனத்தவருடைய படைத்தலைவன்—அந்தக் காலத்தில் ஜனநாயக முன்னேற்றங்களினுடைய உயர்ந்த புரட்சித் தலைவர் அவர் தாழ்த்தப்பட்ட மக்களினுடைய தலைவராக மட்டும் இருந்திருக்கவில்லை,தொழிலாள வர்க்க போராட்டங்களினுடைய ஒப்பற்ற தளபதியுமாவார். 1907ல் அநீதிக்கு எதிராக,மனித உரிமைகளுக்கு வேண்டி மகானான அளிணியங்காளி உருவாக்கிய தலித் அமைப்பான ‘சாது ஜன பரிபாலன சங்கம்’ அவருடைய மக்களின் சுதந்திரத்திற்கான பாதையை திறந்துவிட்டது.

In stock

SKU: 77777 Category:
Product ID: 1095

Description

அந்தக் காலத்தில் ஜனநாயக முன்னேற்றங்களினுடைய உயர்ந்த புரட்சித் தலைவர் அவர் தாழ்த்தப்பட்ட மக்களினுடைய தலைவராக மட்டும் இருந்திருக்கவில்லை,தொழிலாள வர்க்க போராட்டங்களினுடைய ஒப்பற்ற தளபதியுமாவார். 1907ல் அநீதிக்கு எதிராக,மனித உரிமைகளுக்கு வேண்டி மகானான அளிணியங்காளி உருவாக்கிய தலித் அமைப்பான ‘சாது ஜன பரிபாலன சங்கம்’ அவருடைய மக்களின் சுதந்திரத்திற்கான பாதையை திறந்துவிட்டது.

Additional information

Weight 100 kg

Reviews

There are no reviews yet.

Be the first to review “அய்யங்காளி”

Your email address will not be published.

Phone:44 2433 2924
Bharathi Puthakalayam - 7, Elango Salai, Teynampet
Chennai - 600 018