Description
“ஜினா அனுச்சா” என்னும் தலைப்பில் மராத்திய மொழியில் எழுதப்பட்டுளஙள இந்நூலை மாயா பண்டிட் ‘தி ப்ரிஸன் வி ப்ரோக்’ என்னும் தலைப்பில் மொழி பெயர்த்துள்ளனர். இது சுதந்திரக் காற்று என்னும் தலைப்பில் தமிழில் மொழி பெயர்க்கப்படட்டுள்ளது. இது மராத்திய மொழியில் மட்டுமின்றி, இந்திய மொழிகள் அனைத்திலும் தலித் பெண்ணிணனுடைய முதல் சுயசரிதை நூலாக கருதப்படுகிறது.
Reviews
There are no reviews yet.