Description
அனாமிகா தான் கண்ட உலகத்தை கதைகளாக மாற்றியிருக்கிறார். நான்கு வரிகளில் இருந்து ஐம்பது வரிகள் வரையே இந்தக் கதைகள் எழுதப்பட்டிருக்கின்றன. ஆனால் அவற்றில் வெளிப்படும் உணர்வுகள் ஆழமான வை. இந்த கதைகளை பெரியவர்களும் வாசிக்கும் போது குழந்தையின் கண்களில் தாங்கள் எப்படி தெரிகிறோம் என்பதையும் கண்டு உணர முடியும். வாருங்கள்! அனாமிகா வின் உலகத்திற்குள் பயணம் செல்லலாம்.
Reviews
There are no reviews yet.