Additional information
| Weight | 100 kg |
|---|---|
| Pages | 152 |
| Paper Format | Paperback |
| Publication Year | 2014 |
₹140.00
In stock
“பாண்டவர் கதையில முக்கியமான காட்சியமாக மூன்று காட்சியங்கள் இருக்கின்றன” என்று பீடிகை போட்டுக்கொண்டு ஆரம்பிக்கிறாள் பொம்மக்கா.‘கிட்ண உபதேசம்’ ஒரு காட்சியம். அதில் அறத்துக்கும்அதிகாரத்துக்குமான உறவுநிலையை எந்தவித ஆசாபாசங்களுமில்லாமல் மனுச வாழ்வோடு பொருத்திப் பார்க்கும்முக்காலமுமறிந்த சொல்லாகப்பட்டது காட்சியமாக விரிகிறது.
| Weight | 100 kg |
|---|---|
| Pages | 152 |
| Paper Format | Paperback |
| Publication Year | 2014 |

Reviews
There are no reviews yet.