Availability: In Stock
Author:

கேக்கின் பிறந்தநாள் (Cakin Piranthanaal)

SKU: 28490

Original price was: ₹35.00.Current price is: ₹30.00.

In stock

கேக்கின் பிறந்தநாள் (Cakin Piranthanaal) கதையின் வாயிலாக, குழந்தைகளின் உலகில், கற்பனைகளை பரவ விட்டு, அடுத்த தலைமுறையின் மறுக்க முடியாத துரித உணவுக் கலாச்சாரப்போக்கினை சிந்திக்க வைத்து, குழந்தைகளின் உள அடிப்படையில் மனமகிழ்வுடன் துரித உணவு குறித்து சிறு அசைவினை ஏற்படுத்துவதே இக்கதையின் நோக்கமாகும். அடுத்தத் தலைமுறையின் துரித உணவு கலாச்சாரத்தின் தீங்கு குறித்து இந்நூல் சிந்திக்க வைக்கும்…

புத்தகம் வாங்குவதில் ஏதேனும் சிக்கல்கள் இருந்தால் கிழ்காணும் எண்ணுக்கு தொடர்பு கொள்ளவும்.
போன்: 44 2433 2924

இப்புத்தகம் குறித்த நூல் அறிமுகத்தை www.bookday24@gmail.com  என்ற மெயில் ஐடிக்கு எழுதி அனுப்பவும்.

சீமையில் இல்லாத புத்தகம்!

Additional information

Pages

32

Paper Format

Paperback

Publication Year

2024

Reviews

There are no reviews yet.

Be the first to review “கேக்கின் பிறந்தநாள் (Cakin Piranthanaal)”

Your email address will not be published. Required fields are marked *