Description
நேதாஜி தலைமையிலான இந்திய தேசிய ரானுவம்(INA)விடுதலைப்போரின் ஒளிமிகுந்த அத்தியாயத்தை எழுதியது.அதிலும் பெண்களின் படைப்பிரிவான ஜான்சி ராணி ரெஜிமெண்ட் விடுதலை வரலாற்றின் புகழ் மகுடம்.அப்படைப் பிரிவக்கு தமிழ்நாட்டை சேர்ந்த லட்சுமி எனும் ஒரு பெண் தலைமைதாங்கி போராடியது தமிழ் மக்களுக்கு பெருமை சேர்க்கும் வரலாறு.அப்போராட்ட வரலாறு பற்றிய கேப்டன் லட்சுமியின் நினைவுக்குறிப்புகள் இந்திய விடுதலைப் போரில் பெண்களின் வீரத்திற்கு ஓர் அடையாளம்
Reviews
There are no reviews yet.