Description
பத்தொன்பதாம் நூற்றாண்டில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உலகத்தையே தன் பக்கம் திரும்பி பார்க்கவைத்த கலகக்காரராக சார்லஸ் டார்வின் பின்னர் மாறினார். பரிணாமக் கோட்பாடு மூலம் 140 ஆண்டுகளைக் கடந்தும் டார்வின் நம்மை ஆட்கொண்டுள்ளார்.
இந்தப் புத்தகத்தில் அவரது வாழ்க்கை, அறிவியல் பயணம், பரிணாமக் கோட்பாடு ஆகியவை பற்றி குழந்தைகளுக்கு ஏற்ற வகையில் கதை வடிவில் கூறப்பட்டுள்ளது.
Reviews
There are no reviews yet.