Availability: Out of Stock
Author:

சாவேஸ்:மரணத்தை வென்ற மாமனிதன்

SKU: 17195

15.00

Out of stock

பத்தாண்டுகளில் வறுமை70சதத்திலிருந்து21சதமாகவும்,அதீத வறுமை40சதத்திலிருந்து7சதமாகவும் குறைந்துள்ளது.அங்கு எழுத்தறிவின்மை முற்றிலும் ஒழிக்கப்பட்டுவிட்டது என்று யுனெஸ்கோ அங்கீகரித்துள்ளது.மழலையர் பள்ளி முதல் பல்கலைக் கழக கல்வி வரை அங்கு இலவசம்தான்.இன்று மூன்றில் ஒரு வெனிசுலாக்காரர் ஏதாவது ஒரு கல்வித் திட்டத்தில் இணைந்துள்ளார்.மூன்றாம் படிநிலைக் கல்வி கற்போரின் எண்ணிக்கை2000ல்8,95,000ஆக இருந்தது2011ல்23லட்சமாக உயர்ந்துள்ளது.

Description

“பத்தாண்டுகளில் வறுமை70சதத்திலிருந்து21சதமாகவும்,அதீத வறுமை40சதத்திலிருந்து7சதமாகவும் குறைந்துள்ளது.அங்கு எழுத்தறிவின்மை முற்றிலும் ஒழிக்கப்பட்டுவிட்டது என்று யுனெஸ்கோ அங்கீகரித்துள்ளது.மழலையர் பள்ளி முதல் பல்கலைக் கழக கல்வி வரை அங்கு இலவசம்தான்.இன்று மூன்றில் ஒரு வெனிசுலாக்காரர் ஏதாவது ஒரு கல்வித் திட்டத்தில் இணைந்துள்ளார்.மூன்றாம் படிநிலைக் கல்வி கற்போரின் எண்ணிக்கை2000ல்8,95,000ஆக இருந்தது2011ல்23லட்சமாக உயர்ந்துள்ளது. 1980ல் உணவுப் பொருள் இறக்குமதி90சதமாக இருந்தது.இப்போது30சதத்திற்கும் கீழாகக் குறைந்துவிட்டது.தனிநபர் உணவு நுகர்வும் சாவேஸ் காலத்தில் இருமடங்காகிவிட்டது. 50லட்சம் வெனிசூலர்கள் இலவச உணவு பெறுகிறார்கள்.தனிநபர் உணவு நுகர்வும் சாவேஸ் காலத்தில் இருமடங்காகிவிட்டது.அதே சமயம் வரி வருவாயும் விரைவாக உயர்ந்துள்ளது.எண்ணெய் விற்பனை தொகைக்குச் சமமான அளவில் வரிவருவாயும் வருகிறது.”

Additional information

Weight100 kg

Reviews

There are no reviews yet.

Be the first to review “சாவேஸ்:மரணத்தை வென்ற மாமனிதன்”

Your email address will not be published. Required fields are marked *