Be the first to review “சே குவேரா ஒரு போராளியின் வாழ்க்கை” Cancel reply
Availability: In Stock
Authors: தமிழில் : ஜெ. தீபலட்சுமி, ஜான் லீ ஆண்டர்சன்சே குவேரா ஒரு போராளியின் வாழ்க்கை
₹900.00 Original price was: ₹900.00.₹699.00Current price is: ₹699.00.
In stock
சே வின் தனிப்பட்ட நாட்குறிப்புகள் உட்பட இதுவரை வெளிவராத பல ஆவணங்கள் ஆசிரியரின் பயன்பாட்டுக்குக் கிட்டியுள்ளன என்பது மட்டுமல்ல, இந்த நூலை எழுதுவதற்கான ஆய்வின் வாயிலாக இருபத்தியெட்டு ஆண்டு கால மர்மம் உடைந்தது. பொலிவியாவில் சே வின் எலும்புகள் புதைக்கப்பட்ட இடம் கண்டுபிடிக்கப்பட்டது. இருபதாம் நூற்றாண்டின் அதிசயக்கத்தக்க, ஆனால் அதிகம் அறியப்படாத வரலாற்று நாயகர்களில் முக்கியமானவரான ஒருவரின் அழுத்தமான சித்திரமாக அரும் உழைப்பைச் செலுத்தி எழுதப்பட்டதாக இந்நூல் விளங்கும்.
Publisher: பாரதி புத்தகாலயம்
Category: அரசியல் (Politics)
Tags: che guevaera, Che Guevara - Oru Poraliyin Vazhkkai, Thamizhbooks
Related products
கற்பனாவாத சோசலிசமும் விஞ்ஞான சோசலிசமும்
0₹95.00Original price was: ₹95.00.₹85.00Current price is: ₹85.00.தமிழகத்தில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் இயக்கத்தின் தோற்றமும் வளர்ச்சியும்
0₹500.00Original price was: ₹500.00.₹450.00Current price is: ₹450.00.
Reviews
There are no reviews yet.