Description
சே குவேரா உலகலவிளான அரசியலும், சமூகப் போராட்டத்திலும் தணியாத லட்சிய தாகத்தை ஏற்படுத்திய வீரர். இவரது வழிமுறைகள், மதிப்பீடுகள், இலட்சியங்கள், இன்றைய இளைய தலைமுறைக்கு வழிகாட்டியாக இருக்கின்றன. லட்சக்கணக்கான பக்கங்களில் ஆயிரம் வருடங்கள் வேண்டுமானாலும் சே வைப்பற்றி எழுதிக்கொண்டிருக்கலாம். ஆனாலும் வெளிவர வேண்டிய விவரங்கள் ஏராளம் .
Reviews
There are no reviews yet.