Description
சென்னை நூலகங்கள்
இப்பின்புலத்தில் தமிழ்ச் சமூகப் பண்பாட்டு அரசியலை விளங்கிக் கொள்வதற்கு சென்னை நூலகங்கள் உதவும் விதத்தை இத்தொகுப்பு பதிவு செய்கிறது.
Original price was: ₹100.00.₹90.00Current price is: ₹90.00.
In stock
மனித சமூகத்தின் வளர்ச்சிக்கு மொழியும் கடந்தகால வரலாறும் அவைகளினூடாகப் பெற்ற அடையாளமும் அவசியமாகிறது.இவற்றை விளக்கிக்கொள்வதற்கான ஆவணங்களை சேகரித்து பாதுகாத்து வருகிற நூலகங்கள் முக்கியத்துவம் பெறுகின்றன.
சென்னை நூலகங்கள்
இப்பின்புலத்தில் தமிழ்ச் சமூகப் பண்பாட்டு அரசியலை விளங்கிக் கொள்வதற்கு சென்னை நூலகங்கள் உதவும் விதத்தை இத்தொகுப்பு பதிவு செய்கிறது.
Reviews
There are no reviews yet.