Need help? Write to us contact@example.com
044 2433 2924
₹120.00 Original price was: ₹120.00.₹114.00Current price is: ₹114.00.
உலகெங்கிலும் உள்ள ஒடுக்கப்பட்ட மக்களின். பாட்டாளி வர்க்கத்தின் தலைவராகவும் ஆசானாகவும் திகழ்ந்த மாசேதுங்கின் மனைவியாக சியாங் சிங் வாழ்ந்தார். ஆனால் மனைவியாக இருந்ததை விட மாவோவின் நம்பிக்கைக்குரிய மாணவராகவும், தோளோடு தோள் நின்று போராடிய ஒரு தோழராகவும் விளங்கினார்.
12 people are viewing this product right now
மாவோ இறந்தபின் சியாங் சிங் அவருடைய கல்லறையில் அர்ப்பணித்த மலர் வளையத்தில், ‘உங்களுடைய மாணவரும் தோளோடு தோள் நிற்கும் தோழரிடமிருந்து’ என்ற வாசகத்தைப் பொறித்திருந்தார். பிற தலைவர்கள் அவரைத் தடுத்தக் காரணத்தால் கட்சி அல்லது அரசாங்கத்தின் எந்தவொரு உயர் பதவியிலும் சியாங் சிங் இருக்கவில்லை. ஆனாலும் மாவோவிற்குத் துணை செய்யும் வகையில் போராட்டங்களின்போது முன்வரிசையில் இருந்தார். தொடர்ந்து உடல் நலம் பாதிக்கப்பட்டு இருந்தபோதும் கூட புரட்சிகரப் பணியில் அவர் எப்போதும் கடுமையாக உழைப்பவராகவும், செயல் துடிப்பானவராகவும் விளங்கினார்.
| Pages | 108 |
|---|---|
| Paper Format | Hardbound |
| Publication Year | 2024 |
₹100.00 Original price was: ₹100.00.₹90.00Current price is: ₹90.00.
©2026 - Thamizhbooks.com
Reviews
There are no reviews yet.