Need help? Write to us contact@example.com
044 2433 2924
No products in the cart.
₹500.00 Original price was: ₹500.00.₹450.00Current price is: ₹450.00.
தமிழக கம்யூனிஸ்ட் இயக்கத்தின் துவக்ககால வரலாறு(1917 – 1964வரை)ஏற்கெனவே வெளியாகியது.இதன் தொடர்ச்சியாக கடந்த50ஆண்டுகால இயக்க வரலாறு ஏராளமான விவரங்களுடன் இந்நூலில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
13 people are viewing this product right now
தமிழக கம்யூனிஸ்ட் இயக்கத்தின் துவக்ககால வரலாறு(1917 – 1964வரை)ஏற்கெனவே வெளியாகியது.இதன் தொடர்ச்சியாக கடந்த50ஆண்டுகால இயக்க வரலாறு ஏராளமான விவரங்களுடன் இந்நூலில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 1970களில் நடைபெற்ற வீரம் செறிந்த சென்னை தொழிலாளர்களின் போராட்டம்,திருச்சி சிம்கோ மீட்டர்ஸ் போராட்டம்,மலைவாழ் மக்கள் போராட்டம்,வால்பாறை வீர காடவியம்,பரம்பிகுளம் ஆழியாறு தொழிலாளர் போராட்டம்,கொடியங்குளம்,வாச்சாத்தி,சிதம்பரம்,சின்னாம்பதி,என நூற்றுக்கணக்கான போராட்டங்களின் வரலாறு இந்நூலில் தொகுக்கப்பட்டுள்ளது.
| Weight | 100 kg |
|---|---|
| Paper Format | Paperback |
₹200.00 Original price was: ₹200.00.₹190.00Current price is: ₹190.00.
₹215.00
©2026 - Thamizhbooks.com
Reviews
There are no reviews yet.