Description

அமெரிக்க ஏகாதிபத்தியத்தின் ஓர் இளைய பங்காளி என்ற முறையில், தற்போது மிகவும் மூர்க்கத்தனமான முறையில் நவீன தாராளமய சீர்திருத்தங்களைப் பின்பற்றிக்கொண்டிருக்கும் கார்ப்பரேட்டுகள்-மதவெறியர்கள் கள்ளப்பிணைப்பு நம் அரசமைப்புச்சட்டம் வரையறுத்துள்ளபடி தற்போது இருந்துவரும் மதச்சார்பற்ற ஜனநாயகக் குடியரசாக இருப்பதிலிருந்து, ஆர்எஸ்எஸ்-இயக்கத்தின் நோக்கமான ஒரு வெறிபிடித்த சகிப்புத்தன்மையற்ற பாசிஸ்ட் இந்துத்துவா ராஷ்ட்ரமாக மாற்றுவதற்கான ஒட்டுமொத்த நடவடிக்கையின் ஒரு பகுதியேயாகும்.

Reviews

There are no reviews yet.

Be the first to review “கார்ப்பரேட்டுகள் மதவெறியர்களின் கள்ளப் பிணைப்பு”

Your email address will not be published. Required fields are marked *